நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » தேவன் சூரியனை படைத்த நோக்கம்

தேவன் சூரியனை படைத்த நோக்கம்



ஆதி 1 : 14 - 16

பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

தேவன் சூரியனை படைத்த ஒரு நோக்கம் அடயாளத்திற்காக .. 


அடயாளதிற்காகவா..? என்ற கேள்வி

உங்களுக்கு வந்திருக்கும்..
சூரிய குடும்பம் என்று கேள்விபட்டிருபீர்கள். சூரியனை நம்பியே இந்த கோள்கள் உள்ளதையும் சூரியனிலுள்ள காந்த புலன்கள்  இதை கட்டுபடுதுவதையும் அறிவீர்கள்.

நம் தேவனோ அதை உருவாகிய போது வெறும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கவும் பகலை ஆளவும் என்றும் சொன்னர்..

அனேகர் பாடுவதுண்டு..
வல்லதேவனை துதித்திடுவோம்..
சர்வசிருஷ்டிக்கும் எஜமானன் நீரே..

எத்தனை பேர் உணர்ந்து பாடுகின்றோம்.. அவர் ஆசர்யமான தேவன்..
இந்த சூரியனை பார்த்து வியக்கிறாயோ

இதோ..!

யோசுவா 10 : 12 - 13

யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது..

அது உனக்கு கீழ்படியும் மகனே.. அது உன் தேவனால் வெறும் அடையாளத்திற்காக உண்டாக்கபட்டது..

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் உன்னை தன் சாயலாய் உருவாக்கினார்..

இந்த விபரிக்க முடியா தேவன் உனக்காய் மனிதர்கள் முன் சிலுவையில் நிர்வாணமாய் தொங்கினார் ஏன்
உன் ரகசிய பாவங்களை  மன்னிக்க..

இந்த தேவன் உன்னை நடத்த மாட்டாரோ..?

அவருடைய ஒரு சிருஷ்டியான சூரியனை விட உன் தேவை பெரியதோ..?







Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்